நமது மகத்தான திட்டங்களை பார்க்க

தன்னார்வலராக சேரவும்

அறக்கட்டளை நிகழ்வுகளை காண்க

கோ அறக்கட்டளை

கோ அறக்கட்டளை பூமியைப் பாதுகாப்பது பற்றி, குழந்தைத் தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு பற்றி, இயற்கை பாதுகாப்பு பற்றி,


மேலும்

நோக்கம்

இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.


மேலும்

பார்வை

புதுமையான கல்வி ஆராய்ச்சி மூலம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் சவால்களை சமாளிப்பது, அதை வளாகத்திலும் அதற்கு அப்பாலும் செயல்களாக மொழிபெயர்க்கிறது

நாங்கள் என்ன செய்கிறோம்

தொழில் முனைவோர் கூட்டமைப்பு

தையல் ஆடை குழுமம், ஆடையகம், தையல் பயிற்சி மையம், அரவை ஆலை, பாரம்பரிய மிட்டாய் கடை

மேலும்

கால்நடை உற்பத்தியாளர் குழுக்கள்

நாட்டுக் கோழி வளர்ப்பு குழுமம், நாட்டுக் கோழி முட்டை உற்பத்தியாளர்..

மேலும்

வேளாண் மையம்

அங்கக தேங்காய் வர்த்தகம், கீரை உற்பத்தியாளர், காய்கறி உற்பத்தியாளர்...


மேலும்

நீர் ஆதார மேம்பாட்டு தொகுப்பு

நுண்ணுயிர் பாசன தொழில்நுட்ப சேவை மையம், மண்பாண்டம் மற்றும் பாரம்பரிய பாண்டம் உற்பத்தி மையம்

மேலும்

மூலிகை மேம்பாட்டு திட்ட குழுமம்

காப்பீடு மற்றும் சேமிப்பு மேம்பாட்டு மையம், தகவல் தொழில்நுட்ப கிராம இணைய சேவை மையம், சூழல் கலைக்கூடம் மற்றும்

மேலும்

பசுமை கிராமம்

ஊரின் எல்லையை வனமாக மாற்றுங்கள் அரசாங்க நிலமாக இருப்பினும் அதனை பாதுகாக்க தவறாது தனி குழுக்களை அமையுங்கள் வரும் காலங்களில் இந்த வனமே உங்கள் கேடயம்

பதிவிறக்க

வரவிருக்கும் நிகழ்வுகள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கோ அறக்கட்டளை உறுப்பினர் தரண்யா கிருஷ்ணானந்தன் அவர்களின் பதினாறாவது பிறந்த நாளான இன்று 12 பிப்ரவரி 2021. 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ...

Covid19 Relief Kit Fund Raising

Google PayKo Arakattalai+919042099848 UPIgrsign21-1@okaxisFurther more details+918637697797www.koarakattalai.com ...

கோ மார்கழி மாத கோலப்போட்டி

கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது ...